குசலவபுரி என்கிற கோயம்பேடு

வெகு வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் போகும் வழியில் ராமர் குரோம்பேட்டைக்கு வந்து தங்கியிருக்கிறார் என்று அழிச்சாட்டியம் பண்ணும் ஒரு மாமாவைப் பற்றிய கதை. இப்போது தோன்றுகிறது. அக்கதை உண்மையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். கோயம்பேட்டுக்கு சீதை வந்திருக்கும்போது ஏன் குரோம்பேட்டைக்கு ராமர் வந்திருக்க முடியாது? கோயம்பேட்டில் ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். கேள்விப்பட்டதுதான். போனதில்லை. அக்கோயில் ராமாயணத்துடன் ஏதோ வகையில் சம்மந்தப்பட்டது என்றும் காதில் விழுந்திருந்தது. இன்று … Continue reading குசலவபுரி என்கிற கோயம்பேடு